தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வேலை இல்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சியும் மற்றும் கன ரக ஓட்டுனர் பயிற்சியும் அளிக்கபடுகிறது .
மேற்கொண்டு விபரங்கள் படத்தில் உள்ளது.
கல்வி தகுதி :8 வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும் .
visit : www .tn .gov .in