நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 27 ஜனவரி, 2012

இரங்கல் செய்தி

இப்போதைய கேரள ஆளுநரும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும், முன்னால் சவுதி அரேபியாவின் இந்திய தூதராகவும், புதுவையில் மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணியாற்றிய மதிப்பிற்குரிய எம்.ஓ.ஹைச் உமர் பாரூக் மரைக்காயர் அவர்கள் உடல் நல குறைவினால் மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கு சாந்தி நிலவ வேண்டுகிறோம்.
இப்படிக்கு

முஹம்மது ஷேக் அன்சாரி (மாநில செயலாளர்)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - தமிழ்நாடு