நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 12 மார்ச், 2012

ம.தி.மு.க-வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை துவக்கியுள்ளது


சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று தீவிரமாக மக்களிடத்தில் வேட்பாளருடன் சேர்ந்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்,மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் SDPI-ன் தொண்டர்களுடன் ஓட்டு சேகரித்த காட்சி இதோ..........