தொலைபேசிகளை எல்லோரும் இரவு வேளைகளில், எம்மை தொந்தரவு செய்யாதிருக்கும்பொருட்டு Silent Mode இல் வைத்திருப்போம் அல்லவா?
இதற்கு தினமும் இரவு வேளைகளில் Manual ஆக Silent Mode இற்கு மாற்றி வைப்போம்.
ஆனால் Android தொலைபேசிகளில் Automatic ஆக தினமும் இரவுவேளையில் Silent Mode இற்கு மாறிக்கொள்ளும் வகையில் Application ஒன்று வெளிவந்துள்ளது.