கடையநல்லூர் - மதீனா நகர் மேற்குப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக குளம்போல் தேங்கிகிடந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் சிரமமாகவும், மேலும் கொசுத்தொல்லை மற்றும் சில வகையான நோய்பரவக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. இதனை அறிந்து பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதி 29 - வார்டு கவுன்சிலரும் SDPI நகரத்தலைவருமான S.நயினாமுஹம்மது (எ) கனி அவர்கள் உடனே தான் முன் வந்து SDPI ஊழியர்களோடு தானும் சேர்ந்து அப்பகுதியை சீரமைத்தார்கள்.
அதனுடைய போட்டாக்கள் சில -