கடையநல்லூர் மதீனா நகரை சார்ந்த நமது சகோதரர் கனி அவர்கள் அணைத்து ஜமாத்தினர் முன்னிலையிலும் ஆதரவோடும் மேலும் மாவட்ட பொதுசெயலாளர் (SDPI) யாசர்கான் ,J. ஜாபர் அலி உஸ்மானி (மாவட்ட தலைவர் PFI) அவர்களோடும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் செயல் வீரர்களுடன் சேர்ந்து மனுதாக்கல் செய்தார் .
அவற்றுள் சில படங்கள் கீழே...