நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கடையநல்லூர் நகராட்சியில் 56 ஆயிரத்து 618 வாக்காளர்கள் பெண்களைவிட ஆண்கள் அதிகம்

கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளில் 28 ஆயிரத்து 425 ஆண்கள், 28 ஆயிரத்து 193 பெண்கள் என மொத்தம் 56 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர்.


கடையநலலூர் நகராட்சி 

1வது வார்டில் 900 ஆண்கள், 887 பெண்கள் என மொத்தம் 1787 வாக்காளர்களும், 
2வது வார்டில் 891 ஆண்கள், 907 பெண்கள் என மொத்தம் 1798 வாக்காளர்களும், 
3வது வார்டில் 913 ஆண்கள், 912 பெண்கள் என மொத்தம் 1825 வாக்காளர்களும்,
4வது வார்டில் 908 ஆண்கள், 877 பெண்கள் என மொத்தம் 1785 வாக்காளர்களும், 
5வது வார்டில் 789 ஆண்கள், 812 பெண்கள் என மொத்தம் 1601 வாக்காளர்களும், 
6வது வார்டில் 943 ஆண்கள், 895 பெண்கள் என மொத்தம் 1838 வாக்காளர்களும் உள்ளனர்.
7வது வார்டில் 893 ஆண்கள், 846 பெண்கள் என மொத்தம் 1739 வாக்காளர்களும், 
8வது வார்டில் 591 ஆண்கள், 585 பெண்கள் என மொத்தம் 1176 வாக்காளர்களும், 
9வது வார்டில் 1283 ஆண்கள், 1248 பெண்கள் என மொத்தம் 2531 வாக்காளர்களும், 
10வது வார்டில் 585 ஆண்கள், 594 பெண்கள் என மொத்தம் 1179 வாக்காளர்களும், 
11வது வார்டில் 907 ஆண்கள், 895 பெண்கள் என மொத்தம் 1802 வாக்காளர்களும், 
12வது வார்டில் 678 ஆண்கள், 652 பெண்கள் என மொத்தம் 1330 வாக்காளர்களும்  உள்ளனர். 
13வது வார்டில் 1393 ஆண்கள், 1456 பெண்கள் என மொத்தம் 2849 வாக்காளர்களும், 
14வது வார்டில் 761 ஆண்கள், 744 பெண்கள் என மொத்தம் 1505 வாக்காளர்களும், 
15வது வார்டில் 734 ஆண்கள், 736 பெண்கள் என மொத்தம் 1470 வாக்காளர்களும், 
16வது வார்டில் 487 ஆண்கள், 520 பெண்கள் என மொத்தம் 1007 வாக்காளர்களும், 
17வது வார்டில் 716 ஆண்கள், 712 பெண்கள் என மொத்தம் 1428 வாக்காளர்களும், 
18வது வார்டில் 634 ஆண்கள், 637 பெண்கள் என மொத்தம் 1271 வாக்காளர்களும் உள்ளனர். 
19வது வார்டில் 639 ஆண்கள், 638 பெண்கள் என மொத்தம் 1275 வாக்காளர்களும், 
20வது வார்டில் 512 ஆண்கள், 559 பெண்கள் என மொத்தம் 1071 வாக்காளர்களும், 
21வது வார்டில் 626 ஆண்கள், 679 பெண்கள் என மொத்தம் 1296 வாக்காளர்களும், 
22வது வார்டில் 1438 ஆண்கள், 1376 பெண்கள் என மொத்தம் 2814 வாக்காளர்களும், 
23வது வார்டில் 516 ஆண்கள், 532 பெண்கள் என மொத்தம் 104 வாக்காளர்களும், 
24வது வார்டில் 777 ஆண்கள், 817 பெண்கள் என மொத்தம் 1594 வாக்காளர்களும் உள்ளனர். 
25வது வார்டில் 539 ஆண்கள், 545 பெண்கள் என மொத்தம் 1084 வாக்காளர்களும், 
26வது வார்டில் 674 ஆண்கள், 664 பெண்கள் என மொத்தம் 1338 வாக்காளர்களும், 
27வது வார்டில் 744 ஆண்கள், 723 பெண்கள் என மொத்தம் 1437 வாக்காளர்களும், 
28வது வார்டில் 779 ஆண்கள், 684 பெண்கள் என மொத்தம் 1463 வாக்காளர்களும், 
29வது வார்டில் 909 ஆண்கள், 958 பெண்கள் என மொத்தம் 1867 வாக்காளர்களும், 
30வது வார்டில் 937 ஆண்கள், 860 பெண்கள் என மொத்தம் 1797 வாக்காளர்களும், 
31வது வார்டில் 1253 ஆண்கள், 1164 பெண்கள் என மொத்தம் 2417 வாக்காளர்களும், 
32வது வார்டில் 1253 ஆண்கள், 1164 பெண்கள் என மொத்தம் 2417 வாக்காளர்களும், 
33வது வார்டில் 1148 ஆண்கள், 1107 பெண்கள் என மொத்தம் 2255 வாக்காளர்களும் உள்ளனர். 
33வது வார்டில் 28 ஆயிரத்து 425 ஆண்கள், 28 ஆயிரத்து 193 பெண்கள் என மொத்தம் 56 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர்.