கடையநல்லூர் - இன்று கடையநல்லூர் நகராட்சியில் 13,28,30 ஆகிய வார்களுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் போது கடையநல்லூர் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் வேட்பாளருடன் SDPI செயல் வீரர்களும்,பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர் .
இவர்களின் வெற்றிக்கு வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிராத்திப்போமாக...........
படங்கள் சில
இவர்களின் வெற்றிக்கு வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிராத்திப்போமாக...........
படங்கள் சில