வடகரை (நெல்லை மேற்கு):- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் சமூக நீதிக்கான மாநாடு பற்றிய தெரு முனை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மேற்கு மாவட்டம் வடகரையில் வைத்து இன்று (௦10.11 .11 ) மாலை இனிதே நடைபெற்றது .
இக்கூட்டத்திற்கு வடகரை நகர தலைவர் செரீப் தலைமை தாங்கினார் .
- சிறப்புரை நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் j. ஜாபர் அலி உஸ்மானி,
- தொகுப்புரை மாவட்ட அலுவலக செயலர் s . ஜக்கரியா ,
- நன்றிஉரை சகோதரர் சாதிக்
ஆகியோர் வழங்கினார்கள் .திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.