நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஹஜ் இனிய நினைவுகள்...


 சில காட்சிகள் உங்களுக்காக. 




ஹாஜிகளின் வசதிக்காக சென்ற வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து


அவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்

உறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயண‌மாகும் ஹாஜிகள்

ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்

ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்


ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்

தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)

ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்


மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)


நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்


வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்

ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம்


பிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்



மினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்

மினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள்


ஒன்பதாவது நாள் (சூரிய உதய‌த்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்



கூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்

அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்

அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்

அரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி

(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள்

அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் 





ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்


குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்


நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்




(படங்கள் இணையத்திலிருந்து சேகரித்து, தொகுத்தவை)