காய்ந்த பாலைவன
தேசத்தில்
காயாமல் நிலைத்திருக்கின்ற
இப்றாஹிம்(அலை)-ன் தியாகம்
நினைவிலும் உணர்விலும்
என்றும் நிழைக்கட்டும்
”இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”
ப்ரியமுடன்
மௌலவி ஹாபிழ் ஜெ.ஜாபர் அலி உஸ்மானி மாவட்ட தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்.