திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி,உணவு கிடைக்காமல் மிகவும் அவதி பட்டனர் .இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI அவர்களை கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது.பாதிக்க
பட்டவர்களுக்கு ஆறுதல் கூற பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட்டின் உதவிகளை அறிந்து அங்குள்ள மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.