நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 மார்ச், 2012

UP தேர்தலில் வென்ற முஸ்லிம் MLA-க்களின் பட்டியல்


உ.பி.யின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஓரளவு வாய்ப்புகளை வழங்கியிருந்தன.அதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் 2012 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சமாஜ்வாடி கட்சி 225 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது எதிர்பாராத வெற்றியாகும்.


முலாயமின் கட்சி வெற்றிக்கு முஸ்லிம்கள் பெரும் உழைப்பை செலுத்தியுள்ளனர். முலாயம் இவ்வெற்றிக்கு முஸ்லிம்கள் - யாதவர்கள் என்ற இரு சமூகத்தையும் பயன்படுத்தினார். ஆனால் அது மட்டுமே முழு வெற்றிக்கும் காரணமல்ல. மாயாவதியின் ஆட்சியில் உயர் சாதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் தங்களிடம் வேலை செய்யும் தலித்துகளுக்கு பெரும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டியிருந்தது. மேலும் வருமான வரியும், மின் கட்டணமும் பெருமளவில் செலுத்த வேண்டியிருந்தது. அது அவர்களைப் பொறுத்தவரை மிகுந்த சிரமத்தை தந்தது.

இதன் மூலம் மாயாவதியின் சமூக தொழில்நுட்ப சூத்திரம் தோல்வியை சந்தித்தது. முலாயமின் முஸ்லிம்-யாதவர் துருப்பு சீட்டு வெற்றிபெற்றது.

புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் Dr. அயூப் அவர்களால் துவங்கப்பட்ட சமாதான கட்சி (PEACE PARTY) யின் வெற்றியும் ஒரு நல்ல செய்தியாகும். கலீதாபாத் தொகுதியில் மிக எளிதாக வென்ற அவரின் வெற்றியையும் சேர்த்து அக்கட்சி 6 இடங்களில் வென்றுள்ளது. 80 களில் Dr. பரீதி அவர்களின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி சில இடங்களில் வென்றது. அதன் பிறகு தற்பொழுது தான் சமாதானக் கட்சி உருவெடுத்துள்ளது.

பல்வேறு கட்சிகள் வழங்கிய சீட்டுகளில் வென்ற முஸ்லிம்களின் பட்டியல் இதோ: 
1-பாடோஹி, ஜகித் பெக் SP
2-முஹம்மடபாத்,  சிப்கத்துல்லாஹ் அன்சாரி, சுயேச்சை
3-சஹூரபாத், செய்யிதா ஷதாப் பாதிமா, SP
4-ஜான்பூர்,  நதீம் ஜாவேத், காங்கிரஸ்
5-சிகண்டர்பூர்,  ஜியாவுதீன் ரிஜ்வி   SP
6-மாஉ,  முக்தார் அன்சாரி, சுயேச்சை
7-டிடர்கஞ்,  அதில் ஷேக், SP
8-நிசாமாபாத், அலம்படி,  SP
9-முபாரக்பூர்,  ஷாஹ் ஆலம்,  BSP
10-கோபல்பூர்,  வசீம் அஹ்மத்,  SP
11-ராம்பூர் கர்க்கன, Choudhari Fasiha Bashir, SP
12-பதர்தேவா, சாகிர் அலி, SP
13-கலீதாபாத், Dr. முஹம்மது அயுப், Peace party
14-டுமரியகஞ், கமல் யூசுப் மாலிக், Peace party
15-உற்றால,  ஆரிப் அன்வர் ஹஷ்மி,  SP
16-டுல்சிபூர், அப்துல் மஷ்ஹூத் கான், SP
17-ஷ்ராவாஸ்தி, முஹம்மது ரம்ஜான், SP
18-பஹ்ரைச், Dr. வாகர் அஹ்மத் ஷாஹ், SP
19-தண்ட, அஜிமுல் ஹக் பஹ்ல்வான், SP
20-குர்சி, பரீத் மக்பூஜ் கித்வாய், SP

21-தென் அலகாபாத், ஹாஜி பர்வேஸ் அகமது, SP
22-ஹுல்புர், சயீத்  அஹமத், SP
23-பபாமு. அன்சார் அகமது, SP
24-செயில், ஆஷிப் முகமது ஜாப்ரி, பகுஜன் சமாஜ் கட்சி
25-ஹுசைன்கஞ், முகமது ஆசிப், பகுஜன் சமாஜ் கட்சி
26-பதேபூர், சையத் காசிம் ஹசன், SP
27-
சிசமு, ஹாஜி இர்ஃபான் சொலான்கி, SP
28-போஜ்புரி, ஜமாலுதீன் சித்திக், எஸ்.பி.
29-Isauli, அப்ரார் அகமது, SP
30-திலோய், முகமது. முஸ்லீம் காங்கிரஸ்
31 லக்னோ மேற்கு, முகமது ரஹ்மான், SP
32-பங்கர்மு, பட்லு கான், SP
33-ஷஹபாத், பாபு கான், SP
34-லஹர்பூர், ஜாஸ்மிர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி
35-பிலிபிட், ரியாஜ் அகமது, SP
36-போஜிபுற, Shazil இஸ்லாமியம், indep
37-மீர்கஞ், சுல்தான் பேய், பகுஜன் சமாஜ் கட்சி
38-பஹேரி, அதாஉர்ரஹ்மான் , SP
39-படாவுன், அபிட் ரஸா கான், SP
40-பில்சி, முசர்ராத் அலி கலைஞர் ரோய் பிட்டன், பகுஜன் சமாஜ் கட்சி
41-படியலி, நஜீவா ஜீனத் கான், SP
42-அலிகார், ஜாபர் ஆலம், SP
43-கோயில், சமீர் உள்லாஹ் கான், SP
44-புலண்ட்ஷஹ்ர், முகமது அலீம் கான், பகுஜன் சமாஜ் கட்சி
45-முரட்நகர், வஹாப், பகுஜன் சமாஜ் கட்சி
46-லோனி, ஜாகீர் அலி, பி
47-சிவல்க்ஹஸ், குலாம் முகம்மது, SP
48-ஹசன்பூர், கமல் அக்தர், SP
49-அம்ரோஹா, மெஹபூப் அலி, SP
50-ணைகவான் சதாத், அஷ்பாக் அலி கான், SP
51-ராம்பூர், அசம் கான், SP
52-சம்ராஉஅ, அலி யூசுப் அலி, BSP
53-சம்பல், இக்பால் மெஹ்மூத், SP
54-பிளறி, முஹம்மத் இர்பான், SP
55-குண்டர்கி, முஹம்மத் ரிழ்வான், SP
56-மொரடபாத் நகர், முஹம்மத் யூசுப் அன்சாரி, SP
57-மொரடபாத் ரூரல், Shameemul Haq, SP
58-காந்த், அனீசுர் ரெஹ்மான், Peace party
59-சந்திபூர், இக்பால், BSP
60-பர்ஹபூர், முஹம்மத் காஜி, BSP
61-நஜிபபாத், தஸ்லீம், BSP
62-மீரபூர், ஜமில் அஹ்மத் கஸ்மி, BSP
63-சர்தவால், நூர் சலீம் ரண, BSP
64-புதான, நவஜிஷ் ஆலம் கான், SP