சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 14 காசு உயருகிறது. நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 70.60 ஆக உயர்ந்துள்ளது.