கோவையில் வார்டு சீரமைக்கும் பணி நடந்தது. அதில் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருக்கும் பகுதிகளை Schedule Caste வகுப்பினருக்கு எனவும், பெண்களுக்கு எனவும் தனி ஒதுக்கிடு செய்து முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது.
ஆகவே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக கோவை மாவட்டத் தலைவர் k.ராஜா உசேன் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வார்டு சிரமைப்பில் நடந்த முறைகேடை கண்டித்தும், அதை சீரமைக்க தமிழக அரசை வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 12-09-2011 அன்று காலை 11-00 மணியளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரலான மக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலிஸ் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்