1) டாம்கோ நிறுவனம் சார்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு பல்வேறு இலவச பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி சம்பந்தமான நோட்டிஸ் மற்றும் பள்ளியில் சர்குலர் விநியோகித்து வேலையில்லா முஸ்லிம் இளைஞர்கள் பயனடைய உதவுவது என்று கம்யூனிட்டி டெவலப்மண்ட் துறையில் முடிவு செய்துள்ளளோம். விளம்பரம் அனைத்து மாவட்ட ஈமெயிலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஈமெயிலில் உள்ள விளம்பரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் பெயரில் நோட்டிஸ் போட்டு கம்யூனிட்டி டெவல்மண்ட் இன்சார்ஜ் மூலம் அமுல்படுத்தவும்.
குறிப்பு - நேர்காணல் நவ.3 மற்றும் நவ.4 லில் உள்ளது.