சமீபத்தில் தமிழகம் முழுவது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் வெற்றிக்கணக்குகளை வெளியிட்டது. அதில் வேண்டுமென்றே முஸ்லிம்கள் பெற்ற வாக்குகளை மறைத்துவிட்டு வெளியிட்டிருக்கிறது தினமலர் பத்திரிக்கை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தினமலர் போன்று ஃபாசிஸ சிந்தனை கொண்ட பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும்.