நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 26 அக்டோபர், 2011

RSS இயக்கங்களின் ஒன்றான சனதான் சன்ஸ்த மீது தடை ?


மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் R.R. படேல் கூறுகையில் "2008 தானா தியேட்டர்  குண்டு வெடிப்புக்கு காரணமான சனதான் சன்ஸ்தவை சேர்ந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷ் ஹனுமான் கர்கரே மற்றும் விக்ரம் விநே வைபவ் ஆகியோரை பற்றி அறிக்கையை கேட்டுள்ளது மேலும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளான மங்கேஷ் தினார் நிகாம் மற்றும் ஹாரி பவன் தேவ்கர் ஆகியோரை பற்றியும் அறிக்கை தருமாறு மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது." 
" மேலும் RSS அமைப்புகளான சனாதன் சன்ஸ்த, ஹிந்து ஜாக்ருதி சமிதி, ஹிந்து ரக்ஷக் சமிதி, துர்கா வாகினி etc., போன்ற அமைம்புகளின் நடவடிக்கைகளை பற்றியும் அறிக்கை தருமாறு கேட்டுள்ளது". மேலும் அவர் கூறுகையில் " மாநில அரசு ஏற்க்கனவே சனதான் சன்ஸ்த பற்றியும் தானா தியேட்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள்  பற்றியும் முழு விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது".    

சனதான் சன்ஸ்த அமைப்பை மாநில அரசு தடை செய்யுமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில் "மாநில அரசுக்கு தடை செய்வதற்குண்டான அதிகாரம் இல்லை, ஆனாலும் மத்திய அரசு தடை செய்வதை பற்றி பரிசிலனை செய்து வருகின்றது" என அவர் தெரிவித்தார்.  

தானா குண்டுவெடிப்பு மட்டும் இல்லை இன்று வரை நாட்டில் நடந்து வந்த பல குண்டுவெடிப்புகளுக்கு RSS மற்றும் அதன் துணை அமைப்புகள் தான் கராணம் என்றும் தெரியவந்துள்ளது. இதனில் குறிப்பிடத்தக்கவை மாலேகான், கோவா, அமராவதி.இப்படி பலதரப்பட்ட ஆதாரங்கள் இருந்தும் மத்திய அரசு இந்த RSS அமைப்பையும், பன்றி குட்டியப்போல அது யிட்டுருக்கும் துணை அமைப்புகளையும் நாட்டின் பாதுகாப்புகளுக்காக ஏன் தடை செய்ய தயங்குகிறது. ஒவ்வொருமுறையும் குண்டுவெடிப்புகளுக்காக RSS கயவர்கள் கைது செய்யும் போது நமது இந்திய நாட்டில் அமைதி நிலவுகின்றது.

என்று கிடைக்கும் இந்த அமைதி நிரந்தரமாக?