SDPI-யின் நகர தலைவரும் 29 வார்டின் கவுன்சிலருமாகிய நயினா முஹம்மது(எ)கனி நகர தலைவரை சந்தித்தார்
SDPI-யின் நகர தலைவரும் 29 வார்டின் கவுன்சிலருமாகிய நயினா முஹம்மது(எ)கனி நகர மன்ற தலைவர் சகோதரி சைப்புனிஸா அவர்களை இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.